இந்திய போர்க் கப்பலை பார்வையிட்ட பிலிப்பைன்ஸ் அதிகாரிகள்

இந்திய போர்க் கப்பலை பார்வையிட்ட பிலிப்பைன்ஸ் அதிகாரிகள்

இந்திய போர்க்கப்பல்களான
“Shivalik”-class guided missile frigate மற்றும் INS Sahyadri (F-49) போர்க்கப்பல்களை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு குறித்து அறிய பார்வையிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் இராணுவ மேஜர் ஜென் ரெனால்டோ தலைமையிலான அதிகாரிகள் கப்பலை பார்வையிட்டனர்.இவர்களை வரவேற்று கமாண்டிங் அதிகாரி கேப்டன் அஷ்வின் கப்பலின் திறன் குறித்து விளக்கினார்.

இந்த உரையாடலின் போது நீர்,நிலம்,ஆகாயம் என மூன்றிலும் ஏவப்படக்கூடிய பிரம்மோஸின் திறன் குறித்து விளக்கப்பட்டது.கடலோர பாதுகாப்பிற்காக பிலின்பைன்ஸ் இராணுவப் படைகள் பிரம்மோஸ் வாங்க பேசிவருகின்றன.

INS Sahyadri (F-49) உடன்  நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் INS Kiltan (P-30) கடந்த அக்டோபர் 23ல் நல்லெண்ண பயனமாக பிலிப்பைன்ஸ் சென்றது.

INS Sahyadri ஒரு 6,200 tons எடையும் 142.5 meters நீளமும் மற்றும் 16.9 meter அகலம் உடைய போர்க்கப்பல் ஆகும். missiles, torpedoes, and rockets for anti-ship, anti-air, and anti-submarine missions மற்றும் 76mm automatic cannon என பல்வேறு ரக ஆயுதங்களை பெற்றுள்ளன.

அதே போல INS Kiltan  3,000 tons எடை, 109 meters நீளம் , 12.8 meters அகலம் கொண்ட பிரத்யேக நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆகும்.நீர்மூழ்கி எதிர்ப்புக்கு என்றே  guns, torpedoes மற்றும் rockets என பல ஆயுதங்களை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.