பயங்கரவாத முகாமை ஆர்டில்லரி மூலம் தாங்கி அழிந்த இராணுவம்

தங்தார் செக்டாருக்கு எதிர்பக்கம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இராணுவம்.

இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய பாக் இராணுவம் முயற்சி செய்த நிலையில் இந்திய இராணுவம் அதிரடி

நேற்று மாலை முதல் அதிரடி…இரு இந்திய வீரர்கள் வீரமரணம்.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வரும் செய்திகளில்இருந்து 15க்கும் மேற்பட்ட பாக் வீரர்கள் / பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Indian Army has launched attacks on terrorist camps situated inside Pakistan occupied Kashmir (PoK) opposite the Tangdhar sector. This is in retaliation to the support provided by Pakistan Army to push terrorists into Indian territory.

Leave a Reply

Your email address will not be published.