தேசத்திற்காக பயங்கரவாதியாக மாறியவர்-கலோ சங்ராம் சிங்

தேசத்திற்காக பயங்கரவாதியாக மாறியவர்-கலோ சங்ராம் சிங்

கலோனல் சங்ராம் சிங் அவர்களின் நினைவு தினம் இன்று. .பத்து நாட்கள் மரணத்திற்கே மரணத்தை பரிசளித்து கடைசியாக மரணம் தன்னை அனுக அனுமதித்தித்தார் அவர்.ஒரு பாரா வீரரின் மனவலிமை அத்தகையது.

ஒரு முறை ஒரு இரகசிய நடவடிக்யைின் போது பாகிஸ்தான் ஜிகாதி பயங்கரவாதி போல மாறுவேடமிட்டு மேஜர் சங்ராம் ( சௌரிய சக்ரா) அவர்களும் அவருடன் 10வது பாரா கேப்டன் விகாஷ் அவர்களும் லஷ்கர் தீவிரவாதிகளுடன் காட்டுப்பகுதியில் நான்கு நாட்கள் தங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது அளவில்லா தகவல்களை தெரிந்துகொண்டு கடைசியாக அந்த நான்கு பயங்கரவாதிகளையும் வீழ்த்திவிட்டு வெற்றியோடு திரும்பியுள்ளனர்.

அந்த தகவல்களை பயன்படுத்தி நமது இராணுவம் காஷ்மீரில் இருந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் நெட்வொர்கை பந்தாடியுள்ளது.

வீரவணக்கம் கலோனல்.

Leave a Reply

Your email address will not be published.