Day: October 30, 2019

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் ஏவுகணையால் தாக்கப்படும் – பாக். அமைச்சர் சர்ச்சை பேச்சு

October 30, 2019

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் ஏவுகணையால் தாக்கப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் விவகாரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் அலி அமீன் கண்டப்பூர் (Ali Amin Gandapur). ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உடனான பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்படும் என்றார். இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளை பாகிஸ்தான் எதிரியாக கருதும் என்று […]

Read More

இந்திய பெருங்கடலுக்குள் சீன போர்க்கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை

October 30, 2019

இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருகிறது. அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் […]

Read More