Day: October 26, 2019

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகளால் ஈர்க்கப்பட்டேன்: விமானப்படை தளபதி

October 26, 2019

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகளால் ஈர்க்கப்பட்டேன்: விமானப்படை தளபதி செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விமானப்படை தளபதி உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட நிறைய  ரேடார் அமைப்புகள் முழு திருப்தி அளிப்பதாகவும் ,ரேடார் தொழில்நுட்ப மேம்பாட்டில் கிட்டதட்ட 100% உள்நாட்டு அமைப்புகளால் தயாரிக்கப்படுவதாமவும் அதற்காக  DRDO-க்கு வாழ்த்து கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.இனி இதற்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியமல்ல என்றும் கூறியுள்ளார்.  Low-Level Transportable Radar (LLTR) ‘Ashwini’ மற்றும் Medium Power Radar (MPR) ‘Arudhra’ என இரண்டுமே […]

Read More

சாதனைக்கு மேல் சாதனை புரியும் சுபேதார் ஆனந்தன் குணசேகரன்

October 26, 2019

சாதனைக்கு மேல் சாதனை புரியும் சுபேதார் ஆனந்தன் குணசேகரன் சுபேதார் ஆனந்தன் குணசேகரன் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டியில் மூன்று தங்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார். சுபேதார் ஆனந்தன் குணசேகரன் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டியில் 100மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இத தவிர 200 m, மற்றும் 400-m போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 100m போட்டி 12.00 seconds, […]

Read More

விஷப்பரீட்சை வேண்டாம் என பாகிஸ்தானுக்கு பிபின் ராவத் எச்சரிக்கை

October 26, 2019

இந்தியாவுக்கு எதிரான எந்த விஷப்பரீட்சையிலும் இறங்க வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஆக்ரமிப்பு காஷ்மீர் இப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் இந்தியாவில் அமைதியைக் குலைக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார். […]

Read More

இந்திய-சீன எல்லையில் 18 புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

October 26, 2019

இந்திய-சீன எல்லையில் 18 புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 1600 கிமீ தொலைவுக்கு புதிய 18 சாலைகள் அமைக்க யூனியன் அமைச்சர் கிசான் ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள 39வது பட்டாலியனில் இந்தோ திபத் எல்லைப் படையின் 58வது தொடக்க தினத்தில் பேசிய அவர் நாங்கள் ஏற்கனவே 1607 கிமீ செல்லும் 18 சாலைகளுக்காக 1175 கோடிகள் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார். power vehicles மற்றும் வாகனங்கள் உதவியுடன் […]

Read More