Day: October 25, 2019

பயங்கரவாதிகள் பிடியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: ராவத்

October 25, 2019

பயங்கரவாதிகள் பிடியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: ராவத் புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டில்லியில் அவர் கூறுகையில், கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் குறித்து நாம் பேசும் போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தானையும் சேர்த்து தான் பேசுகிறோம். இதனால், அந்த பகுதியை , நமது மேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடு சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. […]

Read More

இந்தியா அமெரிக்கா ஜெட் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டம் ரத்து

October 25, 2019

இந்தியா அமெரிக்கா ஜெட் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டம் ரத்து இந்திய அமெரிக்கா இணைந்து jet engine technology பகிர்வு தொடர்பான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக எதிர்கால ஆளில்லா விமான போர்முறை குறித்த மேம்பாட்டில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எதிர்கால போர்முறை அமைப்புகளை இணைந்து  Defense Technology and Trade Initiative (DTTI) திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்ப மேம்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில்  drone warfare, light weight arms மற்றும் networked […]

Read More

MH-60 ‘Romeo’ Multirole Maritime வானூர்தி வாங்கும் ஒப்பந்தம் நவம்பரில் கையெழுத்து

October 25, 2019

 MH-60 ‘Romeo’ Multirole Maritime வானூர்தி வாங்கும் ஒப்பந்தம் நவம்பரில் கையெழுத்து இந்திய கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து 24 Lockheed Martin MH-60R Seahawks வானூர்திகள் சுமார் $2-to-2.6 billion டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவின்  US Department of Defense (the Pentagon) உடன் நவம்பர் மாதத்தில் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பல பணிகளை செய்யவல்ல இந்த வானூர்திகள் இந்திய கடற்படைக்கு மிக தேவையான ஒன்றாக உள்ளது. anti-submarine warfare (ASW), anti-surface warfare […]

Read More