இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் தானாக சண்டைக்குச் சென்றதில்லை. ஆனால் அத்துமீறல்கள் நடைபெறும்போது தட்டிக்கேட்கத் தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். மும்பையில் கடற்படை தளபதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்த ராஜ்நாத் சிங், “இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் தானாக சண்டைக்குச் சென்றதில்லை. ஏன் ஓர் அங்குல அந்நிய நிலப்பரப்பைக்கூட ஆக்கிரமித்ததில்லை. அதேவேளையில் […]
Read Moreகப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை-தனுஷ் இந்தியக் கடற்படையின் தனுஷ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பற்றி காணலாம். கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகளை மேம்படுத்தியுள்ள உலகின் நான்கு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று தனுஷ் என்பது தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணை அல்லது கப்பலில் இருந்து ஏவப்பட்டு கப்பல் இலக்குகளை தாக்கும் ஏவுகணை ஆகும்.நம் பிரித்வி 3 ஏவுகணையின ஒரு வகை தான். தனுஷ் அணு மற்றும் மற்ற வெடிபொருள்களை சுமந்து செல்லக் கூடியது.500கிகி இருந்து […]
Read More