Breaking News

Day: October 21, 2019

லடாக்கில் நிறுத்துவதற்காக, ரூ.10,000 கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள்

October 21, 2019

  பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக்கில் நிறுத்துவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்ய உள்ளது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில், மலைப்பாங்கான பகுதிகளில் வான்வழி ஊடுருவலை தடுக்கும் வகையில், […]

Read More

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் – பல வீடுகள் சேதம்

October 21, 2019

ஜம்மு- காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், வீடுகள் பல சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று, அவர்களது பதுங்கு குழிகளை அழித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட தங்தார் பகுதியில் பாகிஸ்தான் […]

Read More

அரபியன் கடலில் மாபெரும் போர்பயிற்சியை நடத்தும் கடற்படை

October 21, 2019

அரபியன் கடலில் மாபெரும் போர்பயிற்சியை நடத்தும் கடற்படை  live firing drills, போர்க்கப்பலில் இருந்து  helicopter operations மறறும் operational logistics மற்றும் communication standard operating procedures ஆகியவை இந்த பயிற்சியில் மேற்கொள்ளப்படும். கடற்படையில் ஆபரேசன் திறமையை மேம்படுத்தவும், திறனை வெளிப்படுத்தவும், seamanship practices மற்றும் procedures க்காகவும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த அக்டோபர் 17ல் தான் பிரஸ்தான் எனப்படும் கடலோர பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை மேற்கு கடற்படை கட்டளையகம் நடத்தியது.ஏடன் வளைகுடாவில் இந்திய […]

Read More

லெப்டினன்ட் கலோனல் தான் சிங் தாபா

October 21, 2019

லெப்டினன்ட் கலோனல் தான் சிங் தாபா நேபாளி தம்பதியர்களுக்கு 10 ஜீன் 1938 அன்று ஹிமாச்சலின் சிம்லாவில் பிறந்தார் தாபா அவர்கள்.சிறுவயதிலேயே போர்க்குணம் பெற்றிருந்த அவர் இந்திய இராணுவத்தின் 8வது கூர்கா ரைபிள்சில் 28 ஆகஸ்டு 1949ல் இணைந்தார்.கூர்கா வீரர்கள் என்றாலே இளமையிலேயே போர்க்குணம் வந்துவிடும்.தனது பணியை தொடங்கினார். இந்தியச் சீனப் போர் 1962 இந்தியச் சீனப் போரின் போது லடாக்கின் வடக்கு பான்கோங் ஏரியின் பகுதியில் இருந்த சிரிஜிப் சமவெளியை கைப்பற்ற படைகளுக்கு உத்தரவிடப்பட்டது.இந்த பகுதியில் […]

Read More