Breaking News

ஸ்பைஸ் 2000 குண்டுகளை சுகாய் விமானங்களில் இணைக்க திட்டம்

ஸ்பைஸ் 2000 குண்டுகளை சுகாய் விமானங்களில் இணைக்க திட்டம்

இந்திய விமானப் படையின் இரஷ்ய தயாரிப்பு Su30 MKI விமானங்களில்  Israeli தயாரிப்பு Spice 2000 guidance kit-enabled bombs குண்டுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாக்கின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிக்க  Spice 2000 bombs இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.இந்த குண்டுகளை சுமந்து பறந்த மிராஜ் விமானங்கள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக விமானப்படை கூறியிருந்தது.

இரஷ்ய தயாரிப்பு அல்லாத ஒரு குண்டு சுகாய் விமானத்தில் இணைப்பது இது இரண்டாவது முறையாகும்.முன்னதாக பிரிட்டனின் British Advanced Short Range Air to Air Missile (ASRAAM) சுகாய் விமானத்தில் இணைக்கப்பட்டது. The missile is manufactured by European firm MBDA.

தவிர பிரம்மோஸ் ,அஸ்திரா என்ற இந்திய தயாிரிப்பு ஏவுகணைளையும் இணைக்க உள்ளது.சுமார் 300 கோடியில் இஸ்ரேலிடம் இருந்து ஸ்பைஸ் குண்டுகளை வாங்கி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மிராஜ் விமானங்கள் மட்டுமே Spice 2000 குண்டுகளை ஏவ முடியும்.சுகாய் விமானத்திலும் இணைக்கப்பெற்றால் அது சுகாய் விமானங்களின் தாக்கும் சக்தியை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published.