சீன பாக் எல்லை நோக்கி நகர்த்தப்படும் உள்நாட்டு தயாரிப்பு தனுஷ் பீரங்கி இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள தனுஷ் 155mm Dhanush Towed Artillery Gun இந்தியா-பாக் மற்றும் இந்தியா-சீனா எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 155mm Dhanush Towed Gun System படையில் இணைக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் இந்திய இராணுவத்தில் ஆர்டில்லரி பிரிவின் பலம் அதிகரிக்கப்படும். 114 `Dhanush’ ஆர்டில்லரிகள் தறபோது ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.இவற்றை இந்தியாவின் Ordnance Factory Board (OFB) தயாரிக்கும். இந்த […]
Read Moreகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை உருவானது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 23-ந் தேதி டெல்லியில் இருந்து காபூலுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 120 பயணிகளுடன் பாகிஸ்தான் வழியாக சென்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும் அந்த விமானத்தை வானிலேயே இடைமறிக்க பாகிஸ்தான் 2 எப்-16 போர் விமானங்களை அனுப்பியது. அப்போது பாகிஸ்தான் போர் விமானிகள் இந்திய விமானியிடம் தாழ்வாக பறக்கும்படியும், விமான விவரங்களை தெரிவிக்கும்படியும் கூறினார்கள். அவர்கள் அது இந்திய போர் விமானம் […]
Read More