Day: October 17, 2019

இந்திய ஓமன் விமானப்படைகள் கூட்டுப்பயிற்சி-EX EASTERN BRIDGE-V

October 17, 2019

இந்திய ஓமன் விமானப்படைகள் கூட்டுப்பயிற்சி-EX EASTERN BRIDGE-V இந்திய விமானப்படை மற்றும் ராயல் ஓமன் விமானப்படைகள் இணைந்து  EX EASTERN BRIDGE-V என்ற பெயரில் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளன. அக்டோபர்  17-26 வரை மாசிரா விமானப்படை தளத்தில் இந்த பயிற்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கடைசியாக 2017ல் இந்த பயிற்சி இந்தியாவின் ஜாம்நகர் தளத்தில் EX EASTERN BRIDGE-IV என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது மிக்-29 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இந்தியாவிற்கு வெளியே மிக்-29 கலந்து கொள்ள […]

Read More

கடற்படைக்கு பத்து P8i long-range aircraft வாங்க திட்டம்

October 17, 2019

கடற்படைக்கு பத்து P8i long-range aircraft வாங்க திட்டம்  அமெரிக்க பசிபிக் கட்டளையக தளபதி (US Pacific Command chief) அட்மிரல் ஜான் அவர்களின் இந்திய வருகை நடைபெற உள்ளது.இதற்கு முன்னதாக நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் ( Defence Acquisition Council (DAC)) மூன்று பில்லியன் டாலர்கள் அளவில் பத்து P8i maritime reconnaissance aircraft வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இராணுவ கொள்முதல் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படுவது இரு இரண்டாம் முறை ஆகும்.இருந்தாலும் […]

Read More