தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக 16 இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட DRDO

தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக 16 இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட DRDO

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) நிறுவனம் 16 இந்திய நிறுவனங்களிடம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்வதற்காக 30 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.

கோவாவில் நடைபெற்ற விழாவில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இராணுவப் பயன்பாட்டிற்காக இந்தியாவின்  DRDO மேம்படுத்திய தளவாடங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்த 16 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.இனி இந்த நிறுவனங்கள் இந்த தளவாடங்களை தயாரித்து இராணுவத்திற்கு வழங்கும்.

இதன் மூலம் டிஆர்டிஓ மற்ற முக்கிய தளவாட மேம்பாட்டில் கவனம் செலுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published.