11 குர்திஷ் கிராமங்களை கைப்பற்றிய துருக்கி-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குர்திஷ் போராளிகளிடம் இருந்து 11 கிராமங்கள் மற்றும் நகரங்களை துருக்கிய படைகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த சண்டைகளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கிய படைகள் குர்திஷ்தான் பகுதிக்குள் நுழைந்து கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
முன்னதாக துருக்கி படையெடுத்தால் பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.