Day: October 5, 2019

பயங்கரவாதிகள் ஊடுருவலா? பாக்., படகுகளை கைப்பற்றி விசாரிக்கிறது ராணுவம்

October 5, 2019

குஜராத் மாநிலம் கட்ச் அருகே பாகிஸ்தானை சேர்ந்த இரு படகுகளை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர். ஆளின்றி கிடந்த அந்த படகுகள் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இரு நாட்டு எல்லை பகுதியான […]

Read More

ரபேல் பலபணி போர் விமானம் எப்படி? புகைப்படத்துடன் விளக்கம்

October 5, 2019

ரபேல் பலபணி போர் விமானம் எப்படி? புகைப்படத்துடன் விளக்கம் 1) வான் ஆதிக்கம் படத்தில் இரு பெரிய ஏவுகணைகள் போல தெரிகிறதா!! அவை ஏவுகணைகள் அல்ல ! அவை வெளிப்புற எரிபொருள் டேங்குகள்.ஆம் வானாத்திக்கம் என்று வரும் போது விமானத்தில் மட்டுமே எரிபொருள் நிரப்பாமல் இத போல வெளிப்புற எரிபொருள் டேங்க் உபயோகிக்கப்படும்.விமானங்கள் கூடுதலாக சில நேரங்கள் வானத்தில் பறக்க இது உதவும்.வான் ஆதிக்கம் என்றால் ரபேல் வானத்தில் பறக்கும் போது மற்ற எதிரி நாட்டு விமானங்கள் […]

Read More

தனியார் நிறுவனம் தயாரித்த ரோந்து கப்பல்களை இணைக்க உள்ள கடற்படை

October 5, 2019

தனியார் நிறுவனம் தயாரித்த ரோந்து கப்பல்களை இணைக்க உள்ள கடற்படை தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்கள் தயாரித்த கடலோர ரோந்து கப்பல்களை இந்திய கடற்படை படையில் இணைக்க உள்ளது. சாச்சி மற்றும் சுருதி என்னும் இருoffshore patrol vessels-கள் இந்தியாவின் குஜராத்தின் Pipavav Shipyard கட்டியது ஆகும்.இந்திய கடற்படைக்காக ஒரு தனியார் தளம் முதல் முதலாக இவற்றை கட்டியுள்ளது. இந்தியாவின்  Exclusive Economic Zone பகுதியில் கண்காணிப்பு ரோந்து மேற்கொள்ள இந்த புதிக கப்பல்கள் இந்திய கடற்படைக்கு […]

Read More

ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு மேம்படுத்த சீனாவுக்கு உதவும் இரஷ்யா

October 5, 2019

ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு மேம்படுத்த சீனாவுக்கு உதவும் இரஷ்யா missile-attack warning system என்ற அமைப்பை மேம்படுத்த சீனாவுக்கு இரஷ்யா உதவி வருவதாக இரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.இதன் மூலம் சீனாவின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் இரஷ்யா மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் கொண்டிருப்பதாகவும் புதின் தெளிவுபட கூறியுள்ளார்.  “நான் மிகப் பெரிய இரகசியத்தை இங்கு வெளிப்படுத்துவதாய் எனக்கு தோன்றவில்லை.எனினும் இது தெளிவானது தான்.நாங்கள் தற்போது எங்கள் சீனக் கூட்டாளி missile-attack […]

Read More