Day: October 1, 2019

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவும் 20 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

October 1, 2019

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவும் 20 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு காஷ்மீரீல் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ள 20 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாக்-இந்தியா எல்லையில் இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத் தகவல் படி,60 நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் 20 இடங்களில் ஊடுருவ தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.பீர் பாஞ்சல் பகுதியில் தெற்கு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர். 20 ஊடுருவும் இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை இராணுவப் படைகள் பலப்படுத்தியுள்ளன. […]

Read More