Uttam AESA ரோடர் ஏர்போர்ன் சோதனைகளில் சிறப்பாக செயல்படுகிறது

Uttam AESA ரோடர் ஏர்போர்ன் சோதனைகளில் சிறப்பாக செயல்படுகிறது

இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தி வரும் உத்தம் ரேடார் சோதனைகளில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tejas LSP-2 விமானத்தில் Uttam radar பொருத்தப்பட்டு தற்போது airborne சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.வெளியான தகவல்கள்படி Uttam ரேடார் ஆகச் சிறப்பாக செயல்படுவதாகவும் விரைவில் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேத்ரா தயாரிப்பின் போது ஏற்பட்ட படிப்பினைகள் உதவியுடன் உத்தம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

உத்தம் தற்போது Tejas mk2 விற்காக மேம்படுத்தப்படுகிறது எனினும்  Tejas mk1A வில் EL/M 2052 AESA Radar பொறுத்தப்படும்.இந்த ரேடார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

 MK1A variant of Tejas சிலும் உத்தம் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக டிஆர்டிஓ இயக்குநர் சதிஸ் ரெட்டி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.