Breaking News

S400 ஏவுகணையை இந்தியாவில் தயாரிக்க பேச்சுவார்த்தை: ரோஸ்டெக் சிஇஓ

 S400 ஏவுகணையை இந்தியாவில் தயாரிக்க பேச்சுவார்த்தை: ரோஸ்டெக் சிஇஓ

எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரோஸ்டெக் நிறுவன சிஇஓ செர்ஜி கெமிசோவ் கூறியுள்ளார்.

இந்தியா ஏற்கனவே பல இரஷ்ய தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க லைசென்ஸ் பெற்றுள்ளது.Su-30 fighter jet மற்றும்  T-90 tank ஆகியவை ஏற்கனவே அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது.

மேலும் கூறுகையில் இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை தயாரித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஐந்து எஸ்-400 அமைப்பகள் சுமார் USD 5.43 billion டாலர்கள் செலவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.இந்த அமைப்புகள் சரியான நேரத்திற்குள் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published.