இந்திய இராணுவ டேங்குகளுக்காக இரவில் பார்க்கும் கருவிகளை மேம்படுத்தியுள்ள DRDO

இந்திய இராணுவ டேங்குகளுக்காக இரவில் பார்க்கும் கருவிகளை மேம்படுத்தியுள்ள  DRDO

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) உள்நாட்டிலேயே சொந்தமாக Thermal Imaging மற்றும் Day Sight equipment-களை மேம்படுத்தியுள்ளது.இந்திய இராணுவத்தில் உள்ள டேங்குகளுக்காக இந்த பார்க்கும் கருவிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.இது டேங்கர்களுக்கு sharper night vision-ஐ கொடுக்கும்.

 T-72 மற்றும் T-90 tank-களில் இந்த இரவில் பார்க்கும் கருவி பொருத்தப்படும்.கரும் இருட்டிலா கூட தெளிவான பார்வையை இந்த கருவிகள் வழங்கும்.தற்போது உள்ள கருவியை விட அதிக தூரம் பார்க்கும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பகல் மற்றும் இரவு என இரு காலங்களிலும் இந்த கருவியை பயன்படுத்த முடியும்.

ஆர்டர் செய்யப்பட்ட 1,000 units of the night vision equipment-களில் தற்போது 300 இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.இவை T-72 tank-களுக்காக வாங்கப்பட்டுள்ளன.இந்த டேங்குகளில் இந்த கருவி 3கிமீ வரை வரும் இலக்குகளை காட்டும்.

T-90 tanks களுக்கான கருவி 4 km வரை உள்ள இலக்குகளை காண உதவும். “battlefield surveillance, acquisition மற்றும் firing on targets” க்கு இந்த கருவி உதவும்.கண்காணிப்பு,தேர்தெடுத்தல் மற்றும் அழித்தல்.இவை டேங்க் கமாண்டருக்கு “hunter-killer” திறனை அளிக்கும்.

 T-90 tanks களுக்கான கருவி இன்னும் பெறப்படவில்லை.

 DRDO’s Instruments Research and Development Establishment-ஆல் மேம்படுத்தப்பட்ட இந்த கருவியை   Bharat Electronics Limited, Machilipatnam, நிறுவனம் மற்றும்  Ordnance Factory, Dehradun இணைந்து தயாரிக்கும்.

இந்திய இராணுவத்தில் தற்போது
டேங்குகள்  image intensive tubes என்ற கருவிகளை கொண்டே இரவில் செயல்படுகின்றன.இவற்றின் உதவியுடன்  150-200 மீ மட்டுமே பார்க்க இயலும்.மேலும் இவை செயல்பட சிறிய அளவு வெளிச்சமும் தேவை.இது பழைய தொழில்நுட்பம்.தற்போது இது மாற்றப்பட்டு வருகிறது.

இந்திய இராணுவத்தில் தற்போது 5000 டேங்குகள் உள்ளன.இந்த புதிய கருவிகள் டேங்குகளுக்கு இரவில் செயல்பட புத்துயிர் அழிக்கும்.

இந்த புரோஜெக்ட்  2011-2012 காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.