இந்தியா அமெரிக்கா இணைந்து மாபெரும் முப்படை போர்பயிற்சி-சீனாவுக்கு எதிராகவா ?

 

இந்தியா அமெரிக்கா இணைந்து மாபெரும் முப்படை போர்பயிற்சி-சீனாவுக்கு எதிராகவா ?

US Marine Corps (அமெரிக்க மரைன் கார்ப்ஸ்), சிறப்பு படைகளுடன் இந்திய படைகள் ‘Tiger Triumph’ எனும் பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.

இந்தியாவின் முப்படைகளோடு அமெரிக்காவின் Marine Corps மற்றும் armoured vehicles (கவச வாகனப் படை) இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளன.இவைகள் தவிர வானூர்திகள் ( helicopters), ஒரு காலாட் படை ( infantry) மற்றும் வீரர்களையும் சப்ளைகளையும் கடற்கரைப் பகுதிக்கு கொண்டு செல்ல போர்க்கப்பல்கள் உள்ளிட்டவையும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளன.முப்படைகளும் இணைந்து amphibious exercise பயிற்சியை நவம்பரில் இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் இந்த பயிற்சியை மேற்கொள்ளும்.

தவிரவும் இந்த ‘Tiger Triumph’ பயிற்சியில் அமெரிக்க சிறப்பு படையின் உளவுப் பிரிவு  (special forces reconnaissance team) கலந்து கொள்ள உள்ளது.இந்த குறிப்பிட்ட பயிற்சியின் நோக்கம்
 amphibious humanitarian disaster and relief (HADR) operations ஆகும்.அதாவது அவசர கால மீட்பு பணி குறித்த பயிற்சி.

இந்த பயிற்சியை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டச் செயல்பாடுகள் விசாகப்பட்டிணத்தில் நடந்து முடிந்துள்ளன.

துறைமுகம் சார்ந்த பயிற்சிகள்
 (‘harbour phase’ )விசாகப்பட்டிணத்தில் வரும்  November 13 to 16 வரை நடைபெறும்.இரண்டாம் கட்ட பயிற்சி ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில்  November 17 to 21 வரை நடைபெறும்.

தவிர இராணுவத்தின் சிக்னல் கார்ப்சில் இருந்து சில கம்பெனிகளும் பயிற்சியில் கலந்து கொள்ளும்.( army’s signal, medical and communication arms) மேலும் மெடிக்கல் குழு,தொலைத்தொடர்பு குழு ஆகியவையும் கலந்துகொள்ளும்.
இந்த மொத்த பட்டாலியனிலும்
 300 முதல் 400 வீரர்கள் இருப்பர்.

கடற்படை சார்பாக Landing Platform Dock (LPD), INS Jalashwa,
ஆகியவை கலந்து கொள்ளும்.இவை பீச் சார்ந்த பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.
இதில் வானூர்திகளும் இருக்கும்.மேலும் சிறிய தரையிறங்கு கப்பல்கள் ( small landing crafts) பயன்படுத்தப்படும்.இவை வீரர்கள் மற்றும் சப்ளையை விரைவாக கடற்கரைக்கு கொண்டு செல்ல உதவும்.

விமானப்படை சார்பாக  C-130J மற்றும் இரு Mi-17 helicopters பங்கேற்கும்.அமெரிக்கா சார்பிலும்  Landing Ship Dock (LSD) பங்கேற்கும்.

US special forces marine recce force கூட இந்த பயிற்சியில் பங்கேற்கும்.இந்த மொத்த படைகளுக்கும் இந்தியக் கடற்படையின் ( Indian Navy’s Eastern Fleet commander) கிழக்கு கடற்படை தளபதி தலைமை தாங்குவார்.அதாவது அமெரிக்க படைக்கும் அவரை தலைமை தாங்குவார்.அவரோடு இணைந்து செயல்பட அமெரிக்கா சார்பில்
 US Marine Corps officer ஒருவர் இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published.