ஐஎன்எஸ் காந்தேரியில் எக்சோசெட் ஏவுகணை வெற்றிகரமாக இணைப்பு

Exocet Anti-Ship Missile successfully integrated onboard INS Khanderi

ஐஎன்எஸ் காந்தேரியில் எக்சோசெட் ஏவுகணை வெற்றிகரமாக இணைப்பு

European defence major MBDA
என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி இந்திய நீர்மூழ்கியான காந்தேரியில்  கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான  Exocet anti-ship missile-ஐ வெற்றிகரமாக இணைத்துள்ளது.

தற்போது காந்தேரி அதிநவீன
 Exocet SM39 anti-ship missile-ஐ கொண்டுள்ளது.இதன் மூலம் எதிரிநாட்டு போர்க்கப்பல்களை மிகத்துல்லியமாக அழிக்க முடியும்.

ஆழ்கடலில் ரோந்து சென்று இந்தியவை பாதுகாக்க இந்த நீர்மூழ்கிகள் ரோந்து செல்லும்.

கல்வாரி வகை நீர்மூழ்கிகளில் இரண்டாவது நீர்மூழ்கி தான் இந்த காந்தேரி ஆகும்.இது  diesel-electric attack submarin ஆகும்.

பிரான்ஸ் நாட்டு நேவல் க்ரூப் உதவியுடன் இந்தியாவின்  Mazagon Dock Shipbuilders Limited இந்த கப்பல்களை இந்தியாவில் தயாரித்து வருகின்றனர்.ஸ்டீல்த் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் இந்த நீர்மூழ்கி எதிரி நாட்டு போர்க்கப்பல்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும்.

இதே நிறுவனம் தான் இந்தியாவின்  Bharat Dynamics Limited (BDL) நிறுவத்துடன் இணைத்து Mistral மற்றும் ASRAAM ஏவுகணைகளின் கடைசி ஒருங்கிணைப்பு  இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்தது.

ASRAAM ஒரு புதிய தலைமுறை  close combat ஏவுகணை ஆகும்.
தனது large rocket motor மற்றும் clean aerodynamic design காரணமாக  ASRAAM ஏவுகணை   unrivalled speed, aerodynamic manoeuvrability பெற்றுள்ளது.

இந்தியாவின் ஜாகுவார் விமானங்கள் தான் இந்த ஏவுகணையை பெறும் முதல் விமானங்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.