வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்திற்கான தேடலை மீண்டும் தாெடங்கிய விமானப்படை

வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்திற்கான தேடலை மீண்டும் தாெடங்கிய விமானப்படை

கடந்த 12 வருடத்தில் இரு முறை முயற்சி செய்து தோல்வியை தழுவிய விமானப்படை தற்போது மீண்டும்  new-generation mid-air refuelling planes க்கான தேடலை தொடங்கியுள்ளது.வானிலேயே ஒரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதின் மூலம் அதை நீண்ட தூரம் பறக்கச் செய்ய முடியும்.

இரண்டு வாரத்திற்கு இதற்கான தேடல் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

ஆறு டேங்கர்கள் வரை வாங்கப்பட உள்ளது.விமானப்படையில் தற்போது  Russian-origin Ilyushin-78 டேங்கர்கள் உள்ளது.இதை பராமரிப்பதே பெருஞ்சுமையாக உள்ளது விமானப்படைக்கு.மேலும் சீன எல்லைக்காக தற்போது ஆறு டேங்கர்கள் தேவையாக உள்ளது.

 Il-78 fleet விமானங்களின் Sevice availability  70% ஆக இருக்க வேண்டும்.ஆனால் அது 49% ஆக தான் உள்ளது.அதாவது நினைத்த நேரத்தில் மொத்த விமானங்களில் வெறும் பாதி தான் தயாராக இருக்கும்.

ஒரு அதிநவீன விமானப்படைக்கு வானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள் அதிகமாக தேவை.

இப்போது அப்போது என பத்து வருடங்கள் கடந்துவிட்டன.இது மூன்றாவது டென்டர் ஆகும்.

கடந்த டென்டரில் Il-78 மற்றும்  Airbus A330 multi-role tanker transport (MRTT) விமானங்களை  European aerospace company EADS ஆபர் செய்தது.ஆனால் விலை காரணமாக அது தோல்வியில் முடிந்தது.

American (Boeing KC-46A), Russian (Il-78) மற்றும்  European (A330 MRTT) military contractors.இவர்கள் இந்த டென்டரில் போட்டியிடுவார்கள்.
தவிர Israel Aerospace Industries’ Bedek Aviation Group கம்பெனி தனது   Boeing 767-200 multi-mission tanker transport உடன் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published.