இரண்டாவது நேத்ரா அவாக்ஸ் விமானம் படையில் இணைக்கப்பட்டது

இரண்டாவது நேத்ரா அவாக்ஸ் விமானம் படையில் இணைக்கப்பட்டது

இரண்டாவது  AIRBORNE EARLY WARNING AND CONTROL (AEW&C) விமானமான நேத்ரா பிசியானா தளத்தில் நடந்த விழாவில் படையில் இணைக்கப்பட்டது.

மேற்கு வான் கட்டளையக தளபதி ஏர்மார்சல் நம்பியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் விமானம் படையில் இணைக்கப்பட்டது.விழாவின் போது விமானத்தின் சாவியை டிஆர்டிஓவின்  Dr S Guruprasad DS & DG (PC&SI) அவர்கள் அளிக்க ஏர்மார்சல் பெற்றுக்கொண்டார்.

அவாக்ஸ் அமைப்பு இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தி தயாரித்த வான் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.எம்பரேயர் 145 விமானத்தின் மேல் பொருத்தப்பட்டு தற்போது விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

வானத்தில் இருக்கும் கண்கள் என கூறப்படும் இந்த விமானத்தில் பல state-of-the-art integrated system comprising of multiple sensors உள்ளன.எதிரியின் எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி பார்க்க இவை உதவும்.மேலும் இந்த விமானம் வானத்திலேயே எரிபொருள் நிரப்பும் திறன் பெற்றுள்ளது.

 முதல் அவாக்ஸ் விமானம் கடந்த 2017 பிப்ரவரி 14ல் இணைக்கப்பட்டது.

இந்த விமானம் பாக் எல்லை முழுதும்  தற்போது பாதுகாப்பு வழங்கி வருகிறது.மேலும் கடந்த இரு வருடங்களாக பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.