பாக் பயங்கரவாதிகள் தாக்குதலில் எல்லைப் படை வீரர் வீரமரணம்

பாக் பயங்கரவாதிகள் தாக்குதலில் எல்லைப் படை வீரர் வீரமரணம்

காஷ்மீரில் பாக் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்கப்பட்ட போது நடந்த சண்டையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வினோத் குமார் வீரமரணம் அடைந்தார்.

அவர் உத்திரப்பிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர்.கடந்த 2011ல் எல்லைப் பாதுகாப்பு படையின் 96வது பட்டாலியனில் இணைந்தவர்

இதற்கு முன்னதாக பஞ்சாபில் பணிபுரிந்த அவர் 370வது சட்டப்பிரிவு நீக்க திட்டத்தின் போது காஷ்மீர் வந்த 100 கம்பெனிகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்.

வீரவணக்கம்

Leave a Reply

Your email address will not be published.