இரஷ்யாவிடம் கப்பல் வாங்க முழுத் தொகை கட்டிய இந்தியா

இரஷ்யாவிடம் கப்பல் வாங்க முழுத் தொகை கட்டிய இந்தியா

Grigorovich-class frigates பிரைகேட் கப்பல்கள் தற்போது இந்தியாவிற்காக இரஷ்யாவில் கட்டப்பட்டு வருகிறது.

Project 11356 missile frigates , இவை தற்பாேது  இரஷ்யாவின் யந்தர் கப்பல் கட்டும் ( Russia’s Yantar Shipyard in the Kaliningrad Region) தளத்தில் கட்டி வருகிறது.இதற்கான முழுத் தொகையும் இந்தியா கட்டியுள்ளதாக President of the United Shipbuilding Corporation Alexei Rakhmanov கூறியுள்ளார்.

இரஷ்யாவும் இந்தியாவும் கடந்த 2018 நவம்பரில் நான்கு Project 11356 frigates பெறுவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டன.இந்த ஒப்பந்தம் படி இரு பிரைகேட் கப்பல்கள்  Yantar Shipyard தளத்திலும் மற்ற இரு கப்பல்கள் இந்தியாவின்  Goa Shipyard Limited (GSL) கட்டும்.

Project 11356 பிரைகேட் கப்பல்கள் எதிரியின் கடற்பரப்பு இலக்குகள்,நீர்மூழ்கிகள் மற்றும் வான் இலக்குகளை அழித்தல் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள வடிவமைத்து கட்டப்பட்டது.

இந்த போர்க்கப்பலில் A-190 100mm artillery guns, striking missile மற்றும் air defence systems, including Kalibr and Shtil complexes and torpedo tubeகள் உள்ளது.

 3,620 tonnes எடையும்,  124.8மீ நீளமும், 30 நாட் வேகத்திலும் செல்லும்.  4,850 மைல் தூரம் செல்லக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.