அல் ஜசிரா செய்தி நிறுவனத்தை விலாசிய காஷ்மீர் காவல் துறை

அல் ஜசிரா செய்தி நிறுவனத்தை விலாசிய காஷ்மீர் காவல் துறை

கடந்த புதன் அன்று செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் காவல் துறை மேற்குலக மீடியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.காஷ்மீர் நிலவரம் தொடர்பாக போலி செய்தியை வெளியிட்டமைக்காக கண்டனம் தெரிவித்துள்ளது.

அல் ஜசிரா களத்தில் தகவல் தருவதாக காஷ்மீர் காவல் துறை தலைவர் முனிர் கான் அவர்களிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முனிர் கான் போலிச் செய்திகளை பரப்புவதாக கூறினார்.

 “What is the credibility of Al Jazeera? Their credibility is zero என விலாசித் தள்ளியுள்ளார்.

 முதல் நாள் முதல் காஷ்மீர் பற்றி போலிச் செய்திகளை பரப்பி காஷ்மீரில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார்.அங்குள்ள லோக்கல் நெட்வொர்க் தரும் செய்திகளை ஏன் நீங்கள் நம்புவதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

It’s high time “reputed” Al Jazeera takes up their journalism seriously.

Leave a Reply

Your email address will not be published.