சீன எல்லையில் அதிரடி காட்டும் இந்திய வான் படை
அருணாச்சலில் பல்வேறு இராணுவம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக அருணாச்சலில் உள்ள
Vijaynagar Advanced Landing Ground (ALG) ஐ புதிப்பித்துள்ளது.
கிழக்கு பிராந்திய வான் படை கமாண்டர் Air Marshal R D Mathur மற்றும் Eastern Army Commander Lieutenant General Anil Chauhan இந்த புதுப்பிக்கப்பட்ட தளத்தை செப் 18 அன்று மறுதுவக்கம் செய்தனர்.
இந்த தளத்தில் AN-32 turboprop twin-engined military transport விமானமும் தரையிறக்கப்பட்டது.
Vijaynagar நாட்டில் கடைக்கோடியில் உள்ளது.சீனா மற்றும் மியான்மர் எல்லைக்கு மிக மிக அருகிலேயே இந்த தளம் உள்ளது.
இது போல சுமார் 8 தளங்களை புதுப்பித்து செயல்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. Pasighat, Mechuka, Walong, Tuting , Ziro , Along and Tawang ஆகியவை மற்ற தளங்கள் ஆகும்.