தனது முதல் நீர்நில தாக்கும் கப்பலை ஏவிய சீனா- புயல் வேகத்தில் கப்பல்களை கட்டும் ஆச்சரியம்

தனது முதல் நீர்நில தாக்கும் கப்பலை ஏவிய சீனா- புயல் வேகத்தில் கப்பல்களை கட்டும் ஆச்சரியம்

ஆம்பிபியஸ் ஆபரேசன்கள்( amphibious operations ) மற்றும் பல வித பணிகளை மேற்கொள்ள சீனா சொந்தமாகவே ஒரு ஆம்பிபியஸ் போர்க்கப்பலை வடிவமைத்து கட்டியுள்ளது.

பொதுவாக எதிரி நாடுகளின் கடற்பகுதியில் வீரர்களையும் சப்ளைகளையும் களமிறக்கி தாக்குதல் நடத்த தான் இந்த போர்க்கப்பல்கள் உதவும்.இது சீனாவின் முதல்  amphibious assault ship ஆகும்.

கடந்த புதன் அன்று ஷாங்காய் என்னுமிடத்தில் இந்த கப்பல் லாஞ்ச் செய்யப்பட்டது.

இனி இந்த கப்பல்  equipment debugging, mooring மற்றும்  navigational trials என அடுத்தடுத்து சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும்.

Type 075 class of amphibious assault ship ரக கப்பல்களில் இந்தக் கப்பல் முதல் கப்பல் என
 People’s Liberation Army (PLA) Navy கூறியுள்ளது.

கடந்த 2013முதலே சீனக் கடற்படை பேக்கரியில் பன் தயாரிப்பது போல கப்பல்களை கட்டி படையில் இணைத்து வருகிறது.அசுர வேகத்தில் விமானம் தாங்கி கப்பல்களையும் கட்டி வருகிறது.  submarines, frigates மற்றும் assault ships களையும் கட்டி வருகிறது.

ஏற்கனவே  Liaoning என்ற விமானம் தாங்கி கப்பலை சீனா இயக்கி வருகிறது.இரண்டாவது கப்பலை சொந்தமாகவே கட்டி அது சோதனையில் உள்ளது.மூன்றாவது கப்பலை காய்ச்சல் வந்தது போல கட்டி வருகிறது.

சீனா ஐந்து முதல் ஆறு  aircraft carrier கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது.

 கடந்த மே மாதம் சீனா இரு guided missile destroyers ( வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட நாசகாரி போர்க்கப்பல்கள்) படையில் இணைத்தது.

China now has 20 Type 052Ds destroyers கொண்டுள்ளது.இவை படையில் அல்லது கட்டப்பட்டு வருகிறது.

சீனா உலகின் ஆகப் பெரிய இராணுவத்தையும் கட்டமைத்து வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.