விமானப்படையின் முதல் ரபேல்
இந்திய விமானப்படைக்கான முதல் ரபேல் விமானம் தற்போது தயாராக உள்ளது.
பலவிதமான போர்க்கால பணிகளை செய்யும் ஆற்றல் கொண்ட ரபேல் விமானம் இந்திய விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கைக்கு ஓரளவுக்கு ஆறுதல் தரும்.
36 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு அவை படிப்படியாக படையில் இணையும்.மேலும் மேலதிக ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளது.