இந்திய – அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சியின் இடையே பாடல் பாடி நடனமாடிய வீரர்கள்..!

வாஷிங்டனில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய – அமெரிக்க ராணுவ வீரர்கள் அசாம் ரெஜிமெண்டின் அணிவகுப்புப் பாடலுக்கு நடனமாடினர்.
இந்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்சோர்ட் விமானப்படைத் தளத்தில் இந்திய – அமெரிக்க ராணுவத்தினர் “யூத் அப்யாஸ்” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியின் இடையே அவர்கள் அசாம் ரெஜிமெண்டின் அணிவகுப்பு பாடலை  பாடி நடனமாடினர். 

Leave a Reply

Your email address will not be published.