புதிய விமானப்படைத் தளபதி
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு
தற்போது தளபதியாக உள்ள தனோவா ஓய்வுபெற உள்ள நிலையில், ஆர்.கே.எஸ்.பதாரியா நியமிக்கப்பட உள்ளார்
ஆர்.கே.எஸ்.பதாரியா விமானப் படையின் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார்
இந்த மாத இறுதியில் விமானப்படை தளபதியாக பொறுப்பேற்பார்.இதற்கு முன் ஜாகுவார் ஸ்குவாட்ரான்-ஐ கமாண்ட் செய்துள்ளார்.
தேஜஸ் புரோஜெக்டில் NFTCஉடன் இணைந்து இயக்குநராக பணி செய்துள்ளார்.
ரபேல் கையொப்பமிட்டதில் முக்கிய பங்கு உள்ளது.