பாகிஸ்தானுக்காக அதிநவீன போர்க்கப்பல்களை கட்டும் துருக்கி

பாகிஸ்தானுக்காக அதிநவீன போர்க்கப்பல்களை கட்டும் துருக்கி

Turkey building naval warship for Pakistan: Erdogan

பாகிஸ்தானுக்காக அதிநவீன போர்க்கப்பல்களை கட்டும் பணியை  துருக்கி தொடங்கியுள்ளதாக துருக்கி தலைவர் எர்டோகன் கூறியுள்ளார்.

போர்க்கப்பல்களை வடிவமைத்து, கட்டி ,பராமரிப்பு செய்யும் திறன் கொண்ட உலகின் பத்து நாடுகளில் துருக்கியும் ஒன்று என எர்டோகன் கூறியுள்ளார்.

Turkish President Recep Tayyip Erdogan கூறுகையில் துருக்கி போர்க்கப்பலை கட்ட தொடங்கியுள்ளதாகவும் அவை பாகிஸ்தானுக்கு விற்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 MILGEM (Turkish national warship programme)-class ship-ஐ பாகிஸ்தானுக்காக கட்டும் விழாவின் போது இவ்வாறு பேசியுள்ளார்.

 கடந்த வருடம் July 2018ல் பாகிஸ்தான் கடற்படை நான்கு MILGEM வகை கப்பல்களை துருக்கியிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.

Pakistan Navy Commander Admiral Zafar Mahmood Abbasi மற்றும்  Erdogan முதல் கப்பலுக்கான
 first metal plate-ஐ வெட்டினர்.

முதல் இரு கார்வெட் துருக்கியிலும் கடைசி இரு கார்வெட் கப்பல் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று பாகிஸ்தானிலும் கட்டப்பட உள்ளது.

இந்த MILGEM போர்க்கப்பல்கள் 99 metres நீளமும் , 24,00 டன்கள் எடையும் கொண்டவை. 29 nautical miles வேகத்தில் செல்லக்கூடியவை.

Leave a Reply

Your email address will not be published.