பிரம்மோஸ் ஏவுகணை மீண்டும் சோதனை வெற்றி
India test fires BrahMos missile
இந்தியாவின்
Defence Research and Development Organisation (DRDO) நிறுவனம் வெற்றிகரமாக பிரம்மோஷ் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.ஒடிசா கடலோர பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையின் போது BrahMos supersonic cruise missile வெற்றிகரமாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது தரை தாக்கும் வகை ஆகும்.
தற்போது சோதனை செய்யப்பட பிரம்மோசின் தாக்கும் தொலைவு பற்றி தகவல் வெளியாகவில்லை.எனினும் ஏற்கனவே உள்ள 290கிமீ தொலைவை விட அதிகப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.