விரைவில் விக்ரமாதித்யாவில் சோதனை செய்யப்பட உள்ள தேஜஸ்

விரைவில் விக்ரமாதித்யாவில் சோதனை செய்யப்பட உள்ள தேஜஸ்

இந்திய கடற்படையின் வான் பிரிவிற்கு இன்று முக்கியமான நாள் தான்.ஆம் நமது தேஜசின் கடற்படை வகை இன்று தனது arrested landing-ஐ செய்து முடித்துள்ளது.ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில் உள்ள கடலோர சோதனை தளத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.இதன் அடுத்த கட்டமாக இது விக்ரமாதித்யாவில் சோதனை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பல வருட பறப்பு சோதனைக்கு பிறகு மற்றும் நான்கு முறை கடற்கரையோர சோதனை தளத்தில் சோதனை நடத்திய பின்னர் , Cmde J A Maolankar (Chief Test Pilot), Capt Shivnath Dahiya (LSO) & Cdr J D Raturi (Test Director) வீரர்கள் குழு இன்று arrested landing-ஐ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்.

இதன் மூலம் கப்பலில் தரையிறங்கும் விமானத்தை வடிவமைத்து கட்டும் ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.