காந்தேரி நீர்மூழ்கியை கடற்படைக்கு வழங்கியது மசகான் கப்பல் கட்டும் நிறுவனம்

காந்தேரி நீர்மூழ்கியை கடற்படைக்கு வழங்கியது மசகான் கப்பல் கட்டும் நிறுவனம்

வியாழன் அன்று Mazagon Dock Shipbuilders Ltd (MDL) கப்பல் கட்டும் தளம் கட்டிய இரண்டாவது ஸ்கார்பின் நீர்மூழ்கியை கடற்படைக்கு வழங்கியுள்ளது.இந்த நீர்மூழ்கி இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக படையில் இணையும்.

மூன்றாவது நீர்மூழ்கியான “கரஞ்”
கட்டுமானம் கடந்த வருடம் ஜனவரி 31ல் தொடங்கப்பட்டது.அது தற்போது கொடூரமான கடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.நான்காவது நீர்மூழ்கியான “வேலா” கடந்த மே மாதம் கடலில் ஏவப்பட்டு தற்போது கடற்சோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

மீதமுள்ள இரு நீர்மூழ்கிகளான “வகிர் ” மற்றும் “வக்சீர்” கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளது.

ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகள் சொல்வதாயின் அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ள வல்லது.கடற்பரப்பில் வரும் அனைத்து இலக்குகளையும் வீழ்த்த கூடியது.எதிரி நீர்மூழ்கிகளை வீழ்த்த வல்லது.

Acceptance Document-ல் கமோடோர் ராகேஷ் ஆனந்த்

was signed by Commodore Rakesh கையெழுத்திட்டார். wide snouted saw எனப்படும் ஒரு மீனின் பெயர் தான் இந்த நீர்மூழ்கிக்கு சூட்டப்பட்டுள்ளது.இது இந்தியப் பெருங்கடலில் வாழும் ஒரு கொடிய மீன் இனம் ஆகும்.

இதற்கு முன் காந்தேரி என்ற நீர்மூழ்கி December 6, 1968 ல் படையில் இணைந்து 20 வருட தேசப்பணிக்கு பிறகு October 18, 1989ல் படையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.