இந்திய கடற்படைத் தளங்களை வேவு பார்ப்பதற்காக சீனக் கப்பல் ஒன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் பொருளாதார மண்டலப் பகுதியான கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்களுக்கு தங்கியிருந்தது. அதிநவீன கண்காணிப்பு கருவிகளுடன் அந்த கப்பல் இந்திய கடற்படை தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.
சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Polimer