5 வாரங்களில் 64 பாக் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பாதிக்கு மேல் மறைத்த பாக் இராணுவம்
பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்கள் நீக்கப்பட்ட பின்பு பாக் இராணுவம் எல்லையில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது.
இதற்கு இந்தியா கடும் பதிலடி வழங்கியது.எப்போதும் போலவே பாக் தனது வீரர்களின் உயிரிழப்புகளை பெரிதும் மறைத்தது.இதே இதே போல மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மரணத்தையும் பாக் மறைத்துள்ளது.