Exocet Anti-Ship Missile successfully integrated onboard INS Khanderi ஐஎன்எஸ் காந்தேரியில் எக்சோசெட் ஏவுகணை வெற்றிகரமாக இணைப்பு European defence major MBDAஎன்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி இந்திய நீர்மூழ்கியான காந்தேரியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான Exocet anti-ship missile-ஐ வெற்றிகரமாக இணைத்துள்ளது. தற்போது காந்தேரி அதிநவீன Exocet SM39 anti-ship missile-ஐ கொண்டுள்ளது.இதன் மூலம் எதிரிநாட்டு போர்க்கப்பல்களை மிகத்துல்லியமாக அழிக்க முடியும். ஆழ்கடலில் ரோந்து சென்று இந்தியவை பாதுகாக்க இந்த நீர்மூழ்கிகள் ரோந்து செல்லும். கல்வாரி […]
Read Moreசுகாய் விமானங்களுக்காக முதல் தொகுதி Astra BVRAAM ஆர்டர் செய்துள்ள விமானப்படை இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பு அஸ்திரா ஏவுகணை( beyond visual range air-to-air missile – BVRAAM) ஒரு வான் -வான் தாக்கும் ஏவுகணை ஆகும். 15 வருட மேம்பாட்டிற்கு பிறகு தற்போது படையில் இணைய உள்ளது.விமானப்படை தனது Sukhoi-30MKI விமானங்களுக்காக 200 ஏவுகணைகள் ஆர்டர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர தற்போது Defence Research and Development Organisation அஸ்திராவின் 110-km தாக்கும் […]
Read More