Day: September 27, 2019

காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் : துப்பாகிச்சூடு நடத்தி விரட்டி அடித்த இந்திய ராணுவம்

September 27, 2019

காஷ்மீர் எல்லைப் பகுதியில் நுழைய முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. […]

Read More

ஐநா கூட்டத்திற்குப் பிறகு எல்லையில் பெரிய ஊடுருவலுக்கு திட்டமிட்டு உள்ள பாகிஸ்தான் ; 3000-4000 இளைஞர்களுக்கு பயிற்சி

September 27, 2019

ஐநா பொதுகுழுவுக்கு பிறகு இந்திய எல்லைக்குள் ஊடுருவ 3000-4000 இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநா பொதுக்குழு கூட்டத்திற்கு பின் எல்லை கட்டுப்பாடு முழுவதும் பெரிய ஊடுருவலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 3000-4000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்து உள்ளதாக இராணுவ ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன. பாகிஸ்தான் இராணுவம் ஜமாத் உல்-அல்-ஹதீஸுடன் (மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தின் கட்டுப்பாட்டில் உள்ள […]

Read More

வானூர்தி விபத்தில் இந்திய மற்றும் பூடான் விமானிகள் உயிரிழப்பு

September 27, 2019

வானூர்தி விபத்தில் இந்திய மற்றும் பூடான் விமானிகள் உயிரிழப்பு இந்திய இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளாகியதில் இந்திய மற்றும் பூடானிய விமானிகள் உயிரிழந்துள்ளனர். யோன்புலா என்னுமிடத்தில் உள்ள கென்டோங்மனி என்ற மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வானூர்தி இந்திய இராணுவத்தை சேர்ந்தது.யோன்புலா என்னுமிடத்தில் தலையிறங்க  முற்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்திய தரப்பில் உயிரிழந்த வீரர் லெப் கலோ தரத்தில் ஆன வீரர் ஆவார்.பூடான் இராணுவ விமானி இந்திய இராணுவத்துடன் பயிற்சி எடுத்தவர் […]

Read More

லேண்டர் இருக்கும் இடம் தெரியவில்லை என நாசா தகவல்..!

September 27, 2019

கடந்த 7ஆம் தேதி அதிகாலை, நிலவில் பதமாகத் தரையிறக்க முயன்றபோது, கடைசி நேரத்தில் தகவல் தொடர்பை இழந்த சந்திராயன் 2 திட்டத்தின் லேண்டர் விக்ரம்,  கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.   சந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், சாஃப்ட் லேண்டிங் எனப்படும் முறையில் நிலவில் பதமாகத் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது. 30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து லேண்டரை தரையிறக்க முயன்றபோது, […]

Read More

வீரர்களே தயாராக இருங்கள்.. ராணுவ வீரர்களிடம் அஜித் தோவல் அறிவுறுத்தல்..!

September 27, 2019

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய 2 நாள் பயணமாக சென்றுள்ள அவர் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டம்ஒழுங்கு நிலவரத்தையும் அவர் ஆய்வு செய்தார். காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான […]

Read More

இரஷ்யாவிடம் கப்பல் வாங்க முழுத் தொகை கட்டிய இந்தியா

September 27, 2019

இரஷ்யாவிடம் கப்பல் வாங்க முழுத் தொகை கட்டிய இந்தியா Grigorovich-class frigates பிரைகேட் கப்பல்கள் தற்போது இந்தியாவிற்காக இரஷ்யாவில் கட்டப்பட்டு வருகிறது. Project 11356 missile frigates , இவை தற்பாேது  இரஷ்யாவின் யந்தர் கப்பல் கட்டும் ( Russia’s Yantar Shipyard in the Kaliningrad Region) தளத்தில் கட்டி வருகிறது.இதற்கான முழுத் தொகையும் இந்தியா கட்டியுள்ளதாக President of the United Shipbuilding Corporation Alexei Rakhmanov கூறியுள்ளார். இரஷ்யாவும் இந்தியாவும் கடந்த 2018 […]

Read More