Day: September 25, 2019

தனது முதல் நீர்நில தாக்கும் கப்பலை ஏவிய சீனா- புயல் வேகத்தில் கப்பல்களை கட்டும் ஆச்சரியம்

September 25, 2019

தனது முதல் நீர்நில தாக்கும் கப்பலை ஏவிய சீனா- புயல் வேகத்தில் கப்பல்களை கட்டும் ஆச்சரியம் ஆம்பிபியஸ் ஆபரேசன்கள்( amphibious operations ) மற்றும் பல வித பணிகளை மேற்கொள்ள சீனா சொந்தமாகவே ஒரு ஆம்பிபியஸ் போர்க்கப்பலை வடிவமைத்து கட்டியுள்ளது. பொதுவாக எதிரி நாடுகளின் கடற்பகுதியில் வீரர்களையும் சப்ளைகளையும் களமிறக்கி தாக்குதல் நடத்த தான் இந்த போர்க்கப்பல்கள் உதவும்.இது சீனாவின் முதல்  amphibious assault ship ஆகும். கடந்த புதன் அன்று ஷாங்காய் என்னுமிடத்தில் இந்த கப்பல் […]

Read More

குவாலியரில் MiG-21 பயிற்சி விமானம் விபத்து

September 25, 2019

குவாலியரில் MiG-21 பயிற்சி விமானம் விபத்து குவாலியரில் மிக்-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி வருகிறது.நல்லவேளையாக விமானிகள் பத்திரமாக வெளியேறிவிட்டனர். குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.காலை 10 மணி அளவில் தளத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. க்ரூப் கேப்டன் மற்றும் ஸ்குவாட்ரான் லீடர் தரத்திலான விமானிகளிகள் பத்திரமாக வெளியேறினர். 2017 முதல் விமானம் மற்றும் வானூர்தி என 27 சொத்துக்களை விமானப்படை இழந்துள்ளது.சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை வினியோகிக்கும் பாகிஸ்தான் – திடுக்கிடும் தகவல்கள்

September 25, 2019

ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை  Unmanned aerial vehicle பாகிஸ்தான் வினியோகித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் அதிரடியாக நீக்கியது. அதுமட்டுமின்றி அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்தும், ஆயுதங்களை வினியோகித்தும் நாசவேலைகளை நடத்தி வந்த பாகிஸ்தானுக்கு […]

Read More

தீவிரவாதத்தை ஒடுக்கினால் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயார்

September 25, 2019

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்கு முன்பு தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அது குறித்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சந்திப்பின் போது டிரம்ப் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, அல்கொய்தாவுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு பயிற்சி […]

Read More

சியாச்சின் கிளாசியரை பொதுமக்களுக்காக திறந்துவிட திட்டம்

September 25, 2019

சியாச்சின் கிளாசியரை பொதுமக்களுக்காக திறந்துவிட திட்டம்  உலகின் மிக உயரமான போர்க்களம் என வருணிக்கப்படும் சியாச்சின் கிளாசியரை பொதுமக்களுக்காக திறந்து விட உள்ளது இராணுவம்  370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மிரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.மூத்த அதிகரிகளுடனான சந்திப்பின் போது இந்த தகவலை இராணுவ தளபதி  Army chief General Bipin Rawat தெரிவித்திருந்தார். தேச ஒருங்கிணைப்பிற்கு இது உதவியாக அமையும் என்ற தகவலையும் தளபதி கூறியிருந்தார்.பயிற்சி மையம் போன்ற இராணுவ இடங்களை பொதுமக்கள் தரிசிக்க […]

Read More

பஞ்சாப் ரெஜிமென்ட்

September 25, 2019

 பஞ்சாப் ரெஜிமென்ட் 1947ல் பிரிட்டிஷ் இராணுவத்தின் 2வது பஞ்சாப் ரெஜிமென்டில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.இந்திய இராணுவத்தின் பழமையான ரெஜிமென்டுகளில் இதுவும் ஒன்று. இந்திய இராணுவத்தின் பல்வேறு போர்களிலும்,உலகப் போர்களிலும் கலந்து கொண்டு தனது போர்த்திறமையை உலகுக்கு உணர்த்திய ரெஜிமென்ட் ஆகும். இந்திய இராணுவத்தில் மிகவும் பாராட்டப்பட்ட ரெஜிமென்டுகளில் பஞ்சாப் ரெஜிமென்டும் ஒன்று. 1761 ல் தனது இராணுவச் சரித்திரத்தை தொடங்கிய பஞ்சாப் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தில் தற்போது 19 லைன் பட்டாலியன்களை கொண்டுள்ளது.ஜார்க்கண்டில் உள்ள ராம்கர் கன்டோன்மென்ட் தான் […]

Read More