Day: September 22, 2019

பாலகோட்டில் பயங்கரவாதிகள் பயிற்சி

September 22, 2019

இந்திய விமானப்படையால் தாக்கப்பட்ட, பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீரில் கடந்த பிப்.14 ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்ட பயங்கரவாதிகள் […]

Read More

Uttam AESA ரோடர் ஏர்போர்ன் சோதனைகளில் சிறப்பாக செயல்படுகிறது

September 22, 2019

Uttam AESA ரோடர் ஏர்போர்ன் சோதனைகளில் சிறப்பாக செயல்படுகிறது இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தி வரும் உத்தம் ரேடார் சோதனைகளில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. Tejas LSP-2 விமானத்தில் Uttam radar பொருத்தப்பட்டு தற்போது airborne சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.வெளியான தகவல்கள்படி Uttam ரேடார் ஆகச் சிறப்பாக செயல்படுவதாகவும் விரைவில் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேத்ரா தயாரிப்பின் போது ஏற்பட்ட படிப்பினைகள் உதவியுடன் உத்தம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. உத்தம் தற்போது Tejas mk2 விற்காக மேம்படுத்தப்படுகிறது […]

Read More

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் அமித் பன்ஹால் சாதனை

September 22, 2019

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 45 ஆண்டு கால உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் இறுதிச்சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருந்தது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 52 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய […]

Read More