Day: September 21, 2019

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல்: 16 விலங்குகள் பலி

September 21, 2019

பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையிலும் பாகிஸ்தான் ராணுவம் திருந்தியபாடில்லை. அந்த வகையில், காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தும் மோர்டார்கள் மூலம் […]

Read More

பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் கடும் ஷெல் தாக்குதல்

September 21, 2019

பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் கடும் ஷெல் தாக்குதல் காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஒட்டியுள்ள எல்லைக் கோடு பகுதியில் பாகிஸ்தான் கடும் மோர்ட்டார் தாக்குதலை தொடங்கியுள்ளது. பூஞ்சின் பாலகோட் செக்டாரிலும் ராஜோரியின் நௌசேரா செக்டாரிலும் பாக் படைகள் சிறிய ரக மோர்ட்டார்களை வீசி கடும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதற்கு தக்க முறையிலேயே இந்திய படைகள் பதிலடி கொடுத்துள்ளன. நேற்று இரவு 8 மணி முதல் 10மணி வரை நௌசேரா செக்டாரில் தாக்குதலை நடத்தியுள்ளன.இதே போல பாலக்கோட் செக்டாரில்  11.45 […]

Read More

பாகிஸ்தானுடன் போருக்கு தயார் – இந்திய விமானப்படை தளபதி உறுதி

September 21, 2019

பாகிஸ்தானுடன் போருக்கு தயார் என்று இந்திய விமானப்படை தளபதி தெரிவித்தார். இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, நேற்று மும்பையில் ஒரு பத்திரிகை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். பாகிஸ்தான் தலைமை, இந்தியாவுடன் அணுஆயுத போர் தொடங்குவதுபோல் அச்சுறுத்தி வருவது குறித்து தனோவாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- பாகிஸ்தானுடன் ராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். நான் […]

Read More

விக்ரம் லேண்டரின் தொடர்பு நிரந்தரமான முடிவு?

September 21, 2019

விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைவதால் அதன் தொடர்பு நிரந்தரமான முடிவுக்கு வந்துவிடுகிறது. நிலவை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பிய விக்ரம் லேண்டர் சந்திரயானிலிருந்து பிரிந்து நிலவுக்கு அருகே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரமிடமிருந்து சிக்னலை மீட்க இஸ்ரோ மேற்கொண்ட விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. விக்ரமை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் […]

Read More

முதல் ரபேல் போர் விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைத்தது பிரான்ஸ்

September 21, 2019

ரபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து முதல் ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொண்ட  விமானப்படையின் துணை ஏர்மார்ஷல் வி.ஆர்.சவுத்திரி சுமார் ஒருமணி நேரம் ரபேல் விமானத்தை ஓட்டிப் பார்த்தார். ரபேல் விமானத்தில் ஆர்பி என்ற பெயரும் 01 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்க உள்ள ராகேஷ் குமார் சிங் பகதூரியாவின் பெயர் சுருக்கமே ஆர்.பி ஆகும்.வரும் 30ம் தேதி முதல் இவர் விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க […]

Read More