காந்தேரி நீர்மூழ்கியை கடற்படைக்கு வழங்கியது மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் வியாழன் அன்று Mazagon Dock Shipbuilders Ltd (MDL) கப்பல் கட்டும் தளம் கட்டிய இரண்டாவது ஸ்கார்பின் நீர்மூழ்கியை கடற்படைக்கு வழங்கியுள்ளது.இந்த நீர்மூழ்கி இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக படையில் இணையும். மூன்றாவது நீர்மூழ்கியான “கரஞ்”கட்டுமானம் கடந்த வருடம் ஜனவரி 31ல் தொடங்கப்பட்டது.அது தற்போது கொடூரமான கடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.நான்காவது நீர்மூழ்கியான “வேலா” கடந்த மே மாதம் கடலில் ஏவப்பட்டு தற்போது கடற்சோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மீதமுள்ள […]
Read Moreசாக்ரோ சர்ஜிகல் தாக்குதல்- பாக்கிஸ்தானில் இந்தியாவின் திடீர் தாக்குதல் 1971 ஆம் ஆண்டின் போரில் சாக்ரோ மற்றும் பல பாக்கிஸ்தானிய இராணுவ நிலைகளில் எதிரி பிரதேசத்தில் 80கிமீ நுழைந்து நடத்திய தாக்குதல் இன்று வரை மிகவும் தைரியமான மற்றும் மறக்கமுடியாத தாக்குதலாக உள்ளது. 10வது பாராவின் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் எதிரிகளின் நிலைகளைத் தாக்கி, உயிரிழப்புகள் ஏதுமின்றி வெற்றியோடு திரும்பி வந்தனர். அந்த காலத்தில் அவர்கள் எதிரி பிரதேசத்தில் ஆழமாக அவர்களுக்கு ஊடுருவுவதற்கு பெரிய தொழில்நுட்பங்கள் […]
Read Moreதென் ஆசியா நாடுகள் தேஜஸ் விமானம் வாங்க விருப்பம்; இந்தியாவும் ஏற்றுமதி செய்ய தயார்- இராணுவ அமைச்சர் தென்னாசிய நாடுகள் தேஜஸ் விமானம் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார்.தேஜஸ் விமானத்தில் பறந்த பிறகு அவர் இந்த தகவலை கூறியுள்ளாா். தேஜஸ் விமானம் மிக இலகுவாக பாதுகாப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.விமானத்தை உருவாக்க காரணமாக இருந்த ஹால் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு தனது நன்றியை அவர் கூறியுள்ளார். நாம் சண்டையிடும் விமானங்களை […]
Read More