Breaking News

Day: September 18, 2019

அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி – ராஜ்நாத் சிங் பாராட்டு

September 18, 2019

வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதற்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக, சுகோய் 30 எம்.கே.ஐ. ஜெட் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை, 100 கி.மீ தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இலக்கை மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் சென்று  துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணையில் உள்ள ரேடார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராகிங் சிஸ்டம் மற்றும் […]

Read More

Meteor மற்றும் SCALP ஏவுகணைகளை அடுத்த வருடம் பெற உள்ள விமானப் படை

September 18, 2019

Meteor மற்றும் SCALP ஏவுகணைகளை அடுத்த வருடம் பெற உள்ள விமானப் படை  ரபேல் விமானங்களுக்கான ஏவுகணைகளான SCALP மற்றும்  Meteor ஏவுகணைகளை அடுத்த வருடம் இந்திய விமானப் படை பெறும்.இதன் மூலம் நமது தென்னாசிய பகுதியில் சக்தி மிக்க ஆயுதங்களை பெற்ற நாடாக இந்தியா இருக்கும்.மேலும் இவை நமது எதிரிகளை விட நமக்கு பலத்தை தரும். SCALP ஒரு stand off ஏவுகணை.300கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய இந்த ஏவுகணையை நமது […]

Read More