முதல் பி-17ஏ பிரைகேட் கப்பலுக்கு நீலகிரி என பெயர்
சூட்டல்
இந்தியக் கடற்படையின் முதல் P17A பிரைகேட் ரக கப்பலுக்கு ஐஎன்எஸ் நீலகிரி என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
மசகான் கப்பல் கட்டி வரும் இந்த ரக போர்க்கப்பல்கள் விரைவில் சோதைனைக்கு உள்ளாக்கப்பட உள்ளது.
சிவாலிக் ரக பிரைகேட்டுகளுக்கு அடுத்த ரகமாக இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது.மொத்தம் 7 கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது
அதிநவீன ஆயுதங்களையும், நவீன சென்சார்களையும் உள்ளடக்கியுள்ளது.பாரக் ஏவுகணை கப்பலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நேரத்தில் பிரம்மோஸ் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.