15000 வீரர்களுடன் “ஹிம்வீர்” பயிற்சி- சீன எல்லைக்கு அருகே நடக்கிறது.

15000 வீரர்களுடன் “ஹிம்வீர்” பயிற்சி- சீன எல்லைக்கு அருகே நடக்கிறது.

டேங்க், ஆர்டில்லரி, வானூர்தி மற்றும் போக்குவரத்து வானூர்திகளுடன் இராணுவத்தின் 15,000 வீரர்கள் சீன எல்லையான அருணாச்சலில் மாபெரும் பயிற்சி நடைபெற உள்ளது.மலைப்பகுதி தாக்கும் குழுவின் பகுதியாக நடைபெற உள்ள பயிற்சிக்கு “ஹிம்வீர்” என பெயரிடப்பட்டுள்ளது.10,000 அடி உயரத்தில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி இராணுவத்திற்கு மிக முக்கியமான பயிற்சி ஆகும்.முதல் முறையாக புதிதாக  integrated battle groups (IBGs) சோதித்து பார்க்கப்பட உள்ளது.

பயிற்சியில் AN32s, C130J Super Hercules மற்றும்  C17 மற்றும் இராணுவ மற்றும் விமானப்படையை சேர்ந்த வானூர்திகள் பங்கேற்க உள்ளது.

ஒவ்வொரு IBG-யும் 5000 வீரர்களை உள்ளடக்கியது.இவர்களுக்கு சப்போர்ட்டாக டேங்க் மற்றும் ஆர்டில்லரி மற்றும் மற்ற தேவையான உபகரணங்கள் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.