Day: September 15, 2019

தொடரும் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறல்..!

September 15, 2019

பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 50க்கும் அதிகமான முறை எல்லை தாண்டி அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்நாட்டுப் படைகள் அப்பாவி மக்களை குறி வைத்து தாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஐ.நா. மனித உர்மை கவுன்சிலில் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதாரமற்ற பிதற்றல்களை முன்வைப்பதாகவும், இந்திய உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அந்த நாட்டுக்கு உரிமை இல்லை என்றும் […]

Read More

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா

September 15, 2019

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா 1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ல் பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூரில் லெப் கலோ பிரபாத் சிங் சத்ய தேவிக்கு மகனாய் பிறந்தார் அருண் சிங் அவர்கள்.அவரது அப்பாவை போலவே தாத்தாவும் முன்னாள் இராணுவ வீரர் தான்.பாரம்பரியமாக இராணுவக் குடும்பத்தில் பிறந்த அருண் அவர்களுக்கும் இராணுவ உடை தரித்து களம் காண இளவயது முதலே தீராத ஆசை. பதன்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.பயிற்சி முடித்து 8வது பீகார் […]

Read More

இந்தியாவுடனான போரில் பாக் தோல்வியடையலாம்; ஆனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்- பாக் பிரதமர் இம்ரான்

September 15, 2019

இந்தியாவுடனான போரில் பாக் தோல்வியடையலாம்; ஆனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்- பாக் பிரதமர் இம்ரான் பாக் பிரதமர் இம்ரான் மீண்டும் ஒருமுறை போர் குறித்து பேசியுள்ளார்.இம்முறை அணுஆயுதப் போர் குறித்தும் பேசியுள்ளார்.ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் இந்தியாவுன் முழுமையாக இணைந்ததை சட்டவிரோத இணைப்பு என பாக் கூறி வருகிறது. அல் ஜசிரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடனான கன்வென்சனல் போரில் பாக் தோற்றுப் போகலாம் ஆனால் விளைவுகள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் கூறுகையில் […]

Read More

மேஜர் ஹர்பஜன் சிங்

September 15, 2019

மேஜர் ஹர்பஜன் சிங் 1962க்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மற்றும் ஒரு முறை நேரடியாக மோதின.ஆனால் பெரிய அளவு பரந்து விரிந்த போராக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சண்டை நடந்தது.நாதுலா என்ற இடத்தில் நடைபெற் அந்த சண்டை தற்போது Barbwire Incident என அழைக்கப்படுகிறது. அங்கு தான் மேஜர் ஹர்பஜன் சிங் மற்றும் 18வது இராஜ்புத்  ( தற்போது 13வது மெக் ) மற்றும் 2 வது கிரேனாடியர்ஸ் பிரிவைச் சேர்ந்த 66 வீரர்கள் […]

Read More

இந்தியாவின் சு-30ஐ சுட்டு வீழ்த்தியதாக நினைவு சின்னம் அமைத்த பாகிஸ்தான்

September 15, 2019

இந்தியாவின் சு-30ஐ சுட்டு வீழ்த்தியதாக நினைவு சின்னம் அமைத்த பாகிஸ்தான் பாலக்கோட் பதிடியும் அதன்பின் பாகிஸ்தான் எதிர்தாக்குதல் நடத்தியதும் நாம் அறிந்ததே.அந்த தாக்குதலை முறியடிக்க நமது சுகாய் மற்றும் மிக்21 ரக விமானங்கள் பறந்தன. இந்த நேரத்தில் தான் ஒரு பாக் எப்-16 விமானத்தை விங் கமாண்டர் அபி அவர்கள் சுட்டுவீழ்த்தி தானும் சுடப்பட்டு பாக் எல்லைக்குள் விழுந்தார்.அதன் பின் நடந்ததும் நாம் அறிவோம். ஆனால் இதே சம்பவத்தில் ஒரு இந்திய சுகாய் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக […]

Read More

லெப்டினன்ட் கலோனல் கௌரவ் சோலாங்கி உடலுக்கு வீரவணக்கம்

September 15, 2019

லெப்டினன்ட் கலோனல் கௌரவ் சோலாங்கி உடலுக்கு வீரவணக்கம் உள்நாட்டு சண்டை, அரசியல் நெருக்கடியில் தவிக்கும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அங்கு பணியாற்றி வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில், காங்கோவில் ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி, கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்றபோது  கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை, அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. […]

Read More