Day: September 14, 2019

அல்கொய்தா தலைவர் ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்- உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

September 14, 2019

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்போவதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தவர் ஹம்சா பின்லேடன். இவர், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஆவார். 2011 ஆம் ஆண்டு பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றதற்கு […]

Read More

ராணுவத்தில் பணியில் இருந்து டச்சு எனும் 9 வயது நாய் உயிரிழப்பு

September 14, 2019

இணுவத்தில் இருந்துவந்த 9 வயது மோப்ப நாய் “டச்சு” உயிரிழந்த நிலையில், ராணுவ மரியாதையுடன் நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கிழக்கு ராணுவ பிரிவில் இருந்துவந்த டச்சு எனும் இந்த நாய், பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய ராணுவத்தினருக்கு பேருதவியாக இருந்துள்ளது. பதுக்கி வைக்கப்படும் வெடுகுண்டுகளை கச்சிதமாக கண்டறிந்து அசம்பாவிதங்கள் நேரா வண்ணம் தவிர்ப்பது, குற்றச்சம்பவங்ள் தொடர்பான தடயங்களை கண்டறிவது என பல்வேறு சம்பவங்களில் நினைவுகூரத்தக்க களப்பணிகளை டச்சு செய்துள்ளது. ராணுவ வீரர்களின் செல்லப்பிள்ளை போலவும், தோழன்போலவும் விளங்கிவந்த […]

Read More

நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படை நடவடிக்கை

September 14, 2019

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் நக்சல் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள புன்னூர் கிராமத்தில் நக்சல்கள் சிலர் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நக்சல்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுடத்தொடங்கினர். இந்த தாக்குதலில் நக்சல் ஒருவன் […]

Read More

இந்தியாவில் முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை உருவாக்கிய தனியார் நிறுவனம்..!

September 14, 2019

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை உருவாக்கியுள்ளது. ஆயுதப்படையில் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து  தரும்படி மத்திய அரசு தனியார் நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவின் கோரமங்கலா பகுதியில் செயல்படும் SSS Defence நிறுவனம் ஒன்று முதன்முறையாக இரு ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை தானே தயாரித்துள்ளது. இதில் வைப்பர் என பெயரிடப்பட்டுள்ள துப்பாக்கி ஒன்று சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக […]

Read More

இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது பாக். படையினர் தாக்குதல்

September 14, 2019

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச்சில் எல்லைக் கட்டுப்பாடுகோடு பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாலகோட், மாங்கோட்  பகுதிகளில் காலை 10 மணியளவில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ராணுவ நிலைகளையும் கிராமங்களையும் குறிவைத்து சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதுடன், துப்பாக்கிகளாலும் சுட்டனர். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே […]

Read More

காங்கோ நாட்டில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி உடல் மீட்பு

September 14, 2019

காங்கோ நாட்டில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியின் உடல் அங்குள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.உள்நாட்டு சண்டை, அரசியல் நெருக்கடியில் தவிக்கும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அங்கு பணியாற்றி வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.அந்த வகையில், காங்கோவில் ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி, கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்றபோது  கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை, அவரைத் தேடும் பணிகள் […]

Read More

போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் – இம்ரான் கான்

September 14, 2019

போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக தோற்கடித்தது. இருப்பினும், காஷ்மீர் பிரச்சினையை எப்படியாவது […]

Read More

வெள்ளை கொடி வீரர்களான பாக் வீரர்கள்

September 14, 2019

வெள்ளை கொடி வீரர்களான பாக் வீரர்கள் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. அவர்களின் உடலை பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளை கொடியுடன் வந்து, எடுத்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாக்., ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி வந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. கடந்த செப்., 10 மற்றும் 11 தேதிகளில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், ஆக்கிரமிப்பு […]

Read More

230 புதிய விமானங்கள் ஆர்டர் செய்ய விமானப்படை தயார்

September 14, 2019

230 புதிய விமானங்கள் ஆர்டர் செய்ய விமானப்படை தயார் இந்தியவிமானப் படையை நவீனமாக்க போதிய பணம் இல்லாமல் விமானப்படை தவித்து வருகிறது.இதனால் புதிய  விமானங்களும் அதிநவீன ஏவுகணைகளும் வாங்க முடியாமலும் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் நிலுலையிலும் உள்ளதால் நவீனமயமாக்கல் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதை சரிகட்ட அரசிடம் மேலதிக பண உதவியை விமானப்படை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படைக்கென்று ஒதுக்கப்படும் Rs 39,300 கோடிகள் விமானப்படையை மெருகூட்ட போதாது.எனவே மேலதிக பணம் கேட்கப்பட்டுள்ளது.தனது நவீனமாக்கலை தொடர குறைந்தது மேலதிக 40,000 […]

Read More

100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா

September 14, 2019

100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா நமது தேசம் தன்னுடைய சொந்த தர நிர்ணயத்தின் படி தரம் உறுதி செய்யப்பட்ட குண்டு துளைக்கா கவச உடைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலகிலேயே சொந்த தர நிர்ணய அளவுகோலின் படி 360 டிகிரி பாதுகாப்பு வழங்கும் குண்டு துளைக்காத கவச உடைகளை அமெரிக்கா, ஜெர்மனி , இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பின் தயாரிக்கும் நான்காவது நாடு நம் இந்தியாவாகும். இந்திய […]

Read More