அதிகரிக்கும் கடற்படை வலிமை-மேலும் 10 பி8ஐ விமானம் வாங்க திட்டம்

அதிகரிக்கும் கடற்படை வலிமை-மேலும் 10 பி8ஐ விமானம் வாங்க திட்டம்

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 10  Boeing P8I maritime patrol aircraft வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. foreign military sales (FMS) route வழியாக இந்த விமானங்களை பெறுவதற்கான அனுமதி அடுத்த இராணுவ கொள்முதல் கூட்டத்தில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சீன கடற்படையின் உயர்ந்து வரும் பலத்தை இந்திய கடற்பகுதியில் கண்காணிக்கவும் சீன நீர்மூழ்கிகளுக்கு எமனாகவும் இந்த விமானங்கள் வலம் வரும்.ஏற்கனவே 8+4 என்ற அளவில் பி8ஐ விமானங்கள் படையில் இணைக்கப்பட்டும் ஆர்டர் செய்யப்பட்டும் உள்ளன

2009ல் முதல் 8 விமானங்களும் அடுத்து 2016ல் 4 விமானங்களும் ஆர்டர் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.