Breaking News

Day: September 3, 2019

தாக்கும் படையின் புது சாகாப்தம் :8 அப்பாச்சி படையில் இணைப்பு

September 3, 2019

தாக்கும் படையின் புது சாகாப்தம் :8 அப்பாச்சி படையில் இணைப்பு இந்திய விமானப் படைக்காக அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட 22 அப்பாச்சி 64இ வானூர்தியில் முதல் தொகுதி 8 வானூர்திகள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.பதன்கோட் தளத்தில் தளபதி தனோவா தலைமையில் விழாவில் அப்பாச்சி வானூர்தி இணைக்கப்பட்டது. எட்டு விமானங்களும் இரு தொகுதிகளாக கடந்த ஜீலையில் ஹின்டன் விமானப்படை தளத்திற்கு வந்தன. பழைய மி-35 தாக்கும் வானூர்திகளுக்கு மாற்றாக இந்த வானூர்திகள் […]

Read More

சர் க்ரீக் பகுதியில் பாக் தொடர் இராணுவம் குவிப்பு : வான் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது

September 3, 2019

சர் க்ரீக் பகுதியில் பாக் தொடர் இராணுவம் குவிப்பு : வான் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்ல, தற்போது சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. second Sir Creek Battalion எனப்படும்  32nd Creeks Battalion தற்போது தயாராக உள்ளதாம்.கராச்சிக்கு அருகே உள்ள ஹஜ்மாரோ க்ரீக் முதல் கராங்கோ க்ரீக் வரை உள்ள பகுதிகளுக்கு இந்த படை பொறுப்பு. 31st Creeks Battalion சுஜ்ஜாவால் என்னுமிடத்தில் உள்ளது.அதே போல 32nd […]

Read More

இன்று படையில் இணைகிறது AH-64E அப்பாச்சி வானூர்தி

September 3, 2019

இன்று படையில் இணைகிறது AH-64E அப்பாச்சி வானூர்தி அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள அப்பாச்சி வானூர்தி இந்திய விமானப்படையில் இணைய உள்ளது.பதன்கோட் தளத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்திய விமானப்படையின் தாக்கும் வானூர்திகள் படைப் பிரிவின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து இந்த அப்பாச்சி  AH-64E Apache Guardian தாக்கும் வானூர்திகள் ஆர்டர் செய்யப்பட்டன. பதன்கோட் தளத்தில் நடக்கும் விழாவை விமானப்படை தளபதி தனோவா தலைமை ஏற்கிறார்.அப்பாச்சி தான் உலகின் தலைசிறந்த தாக்கும் […]

Read More