செப்டம்பரில் வருகிறது Spice-2000 வெடிகுண்டு-பாலக்கோட் தாக்குதலில் பயன்படுத்திய அதே குண்டு

செப்டம்பரில் வருகிறது Spice-2000 வெடிகுண்டு-பாலக்கோட் தாக்குதலில் பயன்படுத்திய அதே குண்டு

பங்கரை சிதறடிக்கும் வகையிலான ஸ்பைஸ் 2000 வெடிகுண்டுகள் செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படை பெற உள்ளது.

செம்படம்பர் மாத நடுப்பகுதியில் இந்த ஸ்பைஸ் குண்டுகளுடன் மார்க் 84 வெடிபொருளையும் இஸ்ரேல் அளிக்க உள்ளது.இந்த  Mark 84 warhead ஒரு கட்டிடத்தையே தகர்க்க வல்லது.

இதற்கான ஒப்பந்தம் சுமார் 300 கோடிகள் என்ற அளவில் இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்பட்டது.

துளைத்து செல்லும் வகையிலான ஸ்பைஸ் குண்டுகள் தான் பாலக்கோட் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது.அதாவது இவை கட்டிடங்களை முழுதாக அழிக்காது.அதாவது கட்டிடத்தின் மேற்கூரையை துளைத்து உள்ளே சென்று உட்புறம் பயங்கரமாக வெடித்து சிதறும்.

Leave a Reply

Your email address will not be published.